france பிரான்ஸ் : மக்ரோன் கட்சிக்கு இழப்பு பிரதான எதிர்க்கட்சியாக இடதுசாரிகள் நமது நிருபர் ஜூன் 20, 2022 பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 577 தொகுதிகளில் 150 தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.